Super Singer Junior 4 – 02-03-2015 – Vijay TV Musical Program

Super Singer Junior 4 02-03-2015 | Super Singer Junior 4 02.03.2015 Super Singer Junior 4 02-03-15 Airtel Super Singer Junior 4 Title Winners 2nd March 2015 Vijay TV Super Singer Junior 02/03/15 is a musical entertainment show on Vijay TV Show – Super Singer Junior 4 02.03.15 Watch online Super Singer Junior 4 March 2nd 2015 @ TamiltwistTV.com a music entertainment for your whole family to enjoy.

Super Singer Junior 4

Super Singer Junior – Previous Episodes – Click Here


Source 1

Source 2
Part 01

Part 02

Part 03

Part 04

Loading...
5576 views
- length
100%
Rates : 2
1 comment
    Reply
  1. Jan / 03/03/2015

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடங்குமுன் போட்டியின் விதிமுறைகள் அறிவிக்கப்படும் அப்படித்தான் சூப்பர் சிங்கர் 4 ம் தொடங்கியது அதாவது 5 போட்டியாளர்களையும் தெரிவு செய்வதோடு நடுவர்களின் வேலை முடிந்துவிட்டது அடுத்து மக்களிடமே வாக்கு மூலம் தெரிவு செய்யச்சொல்லி விடப்பட்டது யார் கூடுதலான வாக்கு பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர் எனவும் அறிவிக்கப்பட்டது ஆனால் போட்டி முடிந்தவுடன் திடீரெனெ நடுவர்களின் தீர்ப்பு 50%மும் மக்களின் தீர்ப்பு 50% என அறிவிக்கிறீர்கள் அப்படி என்றால் நடுவர்களின் தீர்ப்புப்படி பார்த்தாலும் ஹரிபிரியா தான் வந்திருக்க வேண்டும் ஆனால் அது வரவில்லை ஏனென்றால் அது ஏழை பிள்ளை தட்டிக்கேட்பதற்கு யாருமில்லை அதனால்தான் பூர்த்தி பணம் படைத்தபிள்ள அதனால் பணம் அங்கே வேலைசெய்திருக்கு. அடுத்தது

    ஒரு இப் அட்றேச்செஸ் லிருந்து 200 வாக்குகள் என்று லிமிட் பண்ணியிருந்தால் 200 வாக்குகளுக்குமேல் வரும் வாக்குகளை கண்ணனி எடுக்காது அப்படியிருக்க 200க்கு மேலே கள்ளவாகுகள் என்று எப்படிசொல்லுவாய் அறிவிப்பாளராக வந்த விபச்சாரி ………….

    இதைவிட முக்கிய விடயம் என்னவென்றால் விஜய் டிவி பார்ப்பனர்களால்(ப்ராமின்) ஸ்ரீ லங்கா அரசின் அனுசரணையுடன் 1994 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் போர் கடுமையாக இருந்த காலம் அப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தினார்கள் அது ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை கொடுத்தது அதை திசைதிருப்ப விஜய் டிவி யூடாக நாடகங்கள், சோடி நம்பர் 1 ,சூப்பர் சிங்கர் போன்ற கூத்துகளை அரங்கேற்றி மக்களின் போராடும் தன்மையை மழுங்கடிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் விஜய் டிவி .

    உணர்வுள்ள தமிழ் மக்களே இனியாவது விஜய் டிவியின் துரோகத்தனத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவினை தவிருங்கள்

Leave a Comment