Super Singer Junior 4 – 24-02-2015 – Vijay TV Musical Program

Super Singer Junior 4 24-02-2015 | Super Singer Junior 4 24.02.2015 Super Singer Junior 4 24-02-15 Airtel Super Singer Junior 4 Title Winners 24th Feb 15 Vijay TV Super Singer Junior 24/02/15 is a musical entertainment show on Vijay TV Show – Super Singer Junior 4 24.02.15 Watch online Super Singer Junior 4 February 24th 2015 @ TamiltwistTV.com a music entertainment for your whole family to enjoy.

Super Singer Junior 4

Super Singer Junior – Previous Episodes – Click Here



Loading...
5002 views
- length
50%
Rates : 2
1 comment
    Reply
  1. Jan / 25/02/2015

    விஜய்டிவி நிர்வாகம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மோசடி செய்துவிட்டதாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் வழக்குபதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். விஜய்டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் மக்கள் யாருக்கு அதிகம் வாக்களிக்கின்றனரோ அந்த போட்டியாளரே வெற்றி பெறுவார்கள் எனக்கூறி மக்களிடம் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு, தமது வாக்குகளை அள்ளி அள்ளி போட்டனர். இந்த வாக்கெடுப்பால் இறுதிச்சுற்றில் மட்டுமே எஸ்.எம்.எஸ். மூலம் 20 கோடியை ரூபாயை விஜய் டிவி சம்பாதித்தது. மக்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கை கோடிகளைத்தாண்டிய வண்ணம் இருப்பதாக தெரிவித்தவர்கள், அந்த வாக்கு எண்ணிக்கை எவ்வளவு, யார் அதிக வாக்குகள் பெற்றார்கள் என இறுதிவரை அறிவிக்கவே இல்லை. இதனால் விழுந்து விழுந்து வாக்களித்த தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போய்விட்டனர். விஜய்டிவி திட்டமிட்டே இதை செய்துள்ளதாகவும், விஜய்டிவி உண்மையான வெற்றியாளருக்கு பதிலாக வேறு ஒருவரை அறிவித்துவிட்டதாகவும், பார்வையாளர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்டிவி மக்களை அவமதித்ததாகவும், நிகழ்ச்சி நடைமுறை வழக்க விதியை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து ஐரோப்பா தமிழர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், விருந்தினர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் மற்றும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஏன் அந்த மக்கள் வாக்கெடுப்பு முடிவை தெரிவிக்க மறுத்தனர் என்ற முதன்மையான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த வழக்கு மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் அவர்கள் வெற்றிபெற்றால் நிகழ்ச்சியில் பங்குகொண்ட நடுவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் விருந்தினரான தனுஷ், அனிரூத், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கபடலாம். அதேபோல் விஜய்டிவியின் ஒளிபரப்பும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழே உள்ள செய்தியை படிக்க செய்தியின் மீது கிளிக் செய்யவும்.
    சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.
    February 25, 20156:08 am

    நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்க விஜய் ரீவியோ

    தான் நினைத்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்குகளை அறிவிக்க விடாது முடிவினை அறிவித்தது நீங்கள் யாவரும் அறிந்ததே..! ஆனால் இப்போழுது சிலரால் இவர்களின் வாக்குகள் வெளிச்சத்திற்க்கு வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில்

    Total votes 15840172

    Jessica 10353440

    Anushya 2103555

    Spoorthi 1311630

    Srisha 1102017

    Haripriya 506221

    Bharath 463309

    இவ் முடிவுகள் உத்தியோக பூர்வமற்றவையாக இருந்தாலும் முடிவினை அறிவிக்கும் போது விஜய் ரீவி வாக்குகளை அறிவிக்காதமையினால் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருப்பது நம்ப முடிகின்றது. இவ் வாக்கு முடிவினை நம்பகூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியோ அனைத்து மக்களையும் விஜய் ரீவி ஏமாற்றி விட்டது என்பதே உண்மை.

    சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற பின்னர் உலக தமிழர்களுக்கு நன்றி தெரிவித்தும் & இறுதிப் போட்டி பற்றியும் ‪#‎ஜெசிக்கா‬ மனம் திறந்து பேசும் காணொளி

    – See more at: http://www.tamiltvshows.net/2015/02/live-super-singer-junior-4-grand-finale-20-02-2015-vijay-tv-airtel-super-singer-junior-4-grand-finale-live-streaming/#comment-5839

Leave a Comment